Posts

Showing posts from August, 2016

Tholvigalin yetkkam yaenada

Image
Tholvigalin yetkkam yaenada... Patta kaayathin valigal aarumada... Nambikkaiyai valarthu vai kaayangalin vali maraiyum varai... Tholvigalai serthu vai vetriyin paarvai padum varai... Tholvigalin yetkkam yennada... Patta kayangalin valigal aarumada... Unmeedhuun meedhu padum karkalal kaayama... Karkalai serthu vetriyin padikalgalai katti kol... Unnai yesum samudhayathinal varuthama... Yesum vaaye perumai pesum ena nambikkai kol... Tholvigalin veru valaruvadhai yenni mana odaichala... Verin aalam neendale marathin balam k9odum ena arindhu kol... Irulgal sooduvadhal manadhil padhattama... Nambikkaiyin pliyai mattum anaiyamal paarthukol... Tholvigalin yetkkam yaenada... Patta kaayathin valigal aarumada... Nambikkaiyai valarthu vai kaayangalin vali maraiyum varai... Tholvigalai serthu vai vetriyin paarvai padum varai... Tholvigalin yetkkam yennada... Patta kayangalin valigal aarumada... Kaatru yedhiraga veesuvadhal munnetrathil thadaiya... Kaatrin dhisai marum

Inaya Thudikkum Idhayam...

Image
ஏன் இந்த பிரிவு... ஏன் இந்த நடிப்பு... கேள்விகளுக்கு பதில் தேடி அலைகிறேன்... உன் நினைவால் வாடி வருகின்றேன்... உன்னை விட்டு விலக மனம் இல்லை... உன் கை சேர வழியும் இல்லை... இதழ்கள் ஒட்டும் தூரம் பிரிவின் தூரம் ஓடும்... இணைந்தால் அழியும் நம் கர்வம்... வாழ துடிக்கிறேன் ஒரு முறை மீண்டும்.... yean indha pirivu...? yean indha nadippu...? kelvikaluku badhil thedi alaikiren... un ninaipil endrum vaadi varukiren... unnai vittu vilaga mudiya villai... unnai adaiyavum vali illai... idhalgal ottum thooram nam pirachanai mudiyum tharunam... nam idhalgal ondruserndhal mudiyum nam karuvam...

Idhayathai Keeriya Mul...

Image
இதயத்தில்  முள் போல சிக்கிக் கொன்ற உன் நினைவுகள்... என்றும் வாழ்வில் நீங்காத வலிகள்... அடையவும் குடுப்பினை இல்லையடி... விலகவும் முடிய வில்லையடி... ஏன் இந்த கொடுமையான சாபம்... காதலின் மீதே எனக்கு கோபம்... இனி நீ ஏனக்கு இல்லை என்றால் என்ன... உன் நினைவுகள் போதும் என் ஜென்மத்தை கழிப்பதற்கு.... Idhayathil mul pola sikki kondra un ninaivugal.... Endrun vaalvil neengadha vazhigal... Adayavum kudupinai illaiyadi... Vilagavum mudiya villaiyadi... Yaen indha kodumaiyana saabam... Kaadhalin meedhae enalu kobam..  Ini ne yenakku illai yendral yenna... Un ninaivugal podhum yen indha jenmathhai kalipadharku...

உணர்வுகள் போதுமடி - Unarvugal Podhumadi

Image
பேசுவதற்க்கு வார்த்தை  தேவை  இல்லையடி... உன்  கண்கள்  மட்டும்  போதுமடி ... உன்  கைகள்  என்னை  அணைக்க  தேவை  இல்லையடி ... சீண்டினாலே  சிலிர்ந்து விடும்  என் தேகம்  அது  போதுமடி ... உன்  விழிகள்  என்னை  காண  தேவை  இல்லையடி ... அதை  நான் கண்டு  கொண்டே  இருந்தால்  அதுவே  போதுமடி ... என்  இதழ்கள்  உன்னை  தீண்ட  தேவை  இல்லையடி... மழை  துளியாய் நான்  மாரி  உன்  தேகம்  முழுவதும்  தொட்டால்  போதுமடி ... நான்  வாழ்வதற்கு  இந்த  பூலோகம்  தேவை  இல்லையடி ... உன்  உள்ளதில்  ஒரு  சிறிய  ஓரம்  போதுமடி ... நான்  சுவாசிக்க  மூச்சு  ஒன்றும்  தேவை  இல்லையடி ... நீ  உன்  இதழ்களால்  காற்றை  தந்தால்  போதுமடி ... என்னை  தாங்க  தோள்கள்  ஒன்றும்  தேவை  இல்லையடி .... என்  தலை  சாய  உன்  மார்பு  மற்றும்  போதுமடி ... உன்  குளிருக்கு  போரவை ஒன்றும்  தேவை  இல்லையடி ... என்னை  நீ  போர்வையாய் போற்றினால்  போதுமடி ... உன்  உடன்  வாழ்வதற்கு  யுகங்கள்  தேவை  இல்லையடி ... மரணம்  வரும்  தருணம்  உன்  மடியில்  இருந்தால்  போதுமடி ... உன்  கண்ணீர்களுக்கு  இனி  வேலை  இல்லையடி ... நான்  உள்ள  வரை  புன்னகைக்

Aasaiyadi Yen Kanmaniye...

Image
aasaiyadi... unn koondhalai potri kondu uranga... un kan imaigalil olindhu kolla... un maeninyai udhadugalal alavu eduka... poo pona idhal galai thaeni pola nan theenda... muthangalal un angam muluvadhum idhalin regaigalai padhika... iravil unnai katti kondru paduka... un viralgalai pidithu oor muluvadhum ula vara... un madiyil dhinamum paduka.. en viralgal un viralkalai katti thaluva... unaku oru kulandhaiyaga... un madiyinile yen uyir piriya... aasaiyadi... tholiyaga ne vendum.. thaayaga ne vendum.. nan tharum otrai roja val ne un badilai kooru... yennai yetru kondal andhai roja un koondhalai alangarikatum... yennai marupathendral roja kalaraiyai alangarukatum ...

Manidha Gunathai Ilakum Manidhargal

Image
மனிதன் மனிதனாக வாழ்வதை மறந்து வாழ்கிறான்... அவன் வாழ்வதற்கு பிறரின் வாழ்கையை பறித்து வாழ்கிறான்... பணம் உள்ளவனிடம் குணம் இல்லாமல் போனது... குணம் உள்ளவனிடம் பணம் இல்லாமல் போனது... சட்டங்கள் விதிக்கப்பட்டது குற்றவாளியை தண்டிக்க... இன்று சட்டங்கள் செயல் படுவது குற்றவாளிகள் தப்பிக்க... பணம் இருந்தால் சட்டம் உன் சட்டைப்பையில்... இல்லையென்றால் விளங்குகள் உன் கையில்... கற்பழித்தவன் சுதந்திரமாக உலா வருகிறான்... அதைக் கேக்க வக்கில்லாத ஒரு சமுதாயம்... சிறிய பிழை செய்தவனை ஏசும் சமுதாயம்... முக மூடியை கழட்டி எறிய தயங்கும் கோழைகள் நிறைந்த சமுதாயம்... நாடகமே உன்மை என்ற விதி விளக்கை காட்டீ முட்டாள்களை வாழ வைப்பதே அதன் நோக்கம்... இன்னும் எத்தனைக் காலம் தான் பொய்யாக வாழப்போகிறோம்... ஆசைகளைப் புதைத்து கல்லாக மாறி வருகிறோம்... முகத்திரையைக் கழட்டிப் பாா் உன் அழகு நீ அறியக் கூடும்... உன் ஆசைகளுக்கு நீ உயிா் கொடுத்துப் பாா் நிம்மதியை அறியக் கூடும்....  Manidhan manidhanaga vaalvadhai marandhu vaalkiran...  Avan vaalvadharkku pirarin vaalkaiyai parithu valkiran...  Panam ullavanidam gunam ilamal ponadh

Idhalgalin Mozhi...

Image
உன் இதழ்கள் வறட்சி காண நேருமா.......? என் இதழில் ஈரப்பதம் உன் இதழில் உள்ள வரை....... உன் கண்கள் திறக்கக் கூடுமா...? என் இதழ்கள் உன் இதழ்களோடு இனைந்து இருக்கும் வரை... உன் கண்கள் கண்ணீா் சிந்த நேருமா...? நான் உன்னுடன் வாழும் வரை... நீ சுவாசிக்க காற்று இல்லாமல் போகுமா...? என் இறுதி மூச்சு இருக்கும் வரை... அடி நீ என்னை பிரியக்கூடுமா...? என் உடல் கல்லறை சேரும் வரை...  நீ இம்மண்ணை விட்டுப் பிரியக் கூடுமா...? Un idhalgal varatchi kaana neruma...?  Yen idhalin eerapadham un idhalil ulla varai...  Un kangal thirakka kooduma...?  Yen idhalgal un idhalgalodu inaindhu irukkum varai...  Un kangal kanneer sindha neruma...?  Nan unnudan vaalum varai... Ne swasikka katru illamal poguma...? Yen irudhi moochu irukkum varai... Adi ne yennai piriya kooduma...? Yen udal kallaraiyai serum varai..

Yennai Yematriya Kanavuhal

Image
Vinnil thondriya natchathiram saaralaga kayil vandhu serundhadhe...  Jannalin valiyaga nan kanda nilavu pennaga arugil vandhu amarundhadhe...  Aval kannai kanden...  Adhil nan yennai unarundhen...  Kannin therindhadhu idhalgal inaiye vendiya yetkam ena..  Nenjathirkku therindhadhu thaduppadhin peyar dan vetkam ena.. Vetkathai meeri idhalgal serundhadhe... Kankal vilitha poludhe kanavendru purindhadhe...

Pookkal Poorthadhe Unakkaga...

Image
தினம் தினம் பூக்கும் பூவே ௨ன் கூந்தலை அலங்கரிக்க பூக்கின்றதே... காற்றே பிறரின் கண் படாதிருக்க கூந்தலை கலைத்து விடுகின்றதே... கலைந்த கூந்தலிலும் நீ அழகென்றதை மறந்து போனதே... ௭ன் கண்கள் ௭ன்ன பாவம் செய்தது... ௨ன் முகத்தை கான ஏங்குகிறதே... ௨ன் புன்னகையில் விழுந்தேனடி... ஆசைகளை அனைத்தும் மறந்தேனடி.... நீ மட்டும் ஆசை ௭ன ஆனாயடி... உன்னுடன் வாழ இந்த ஓர் ஜென்மம் போதுமடி... Dinam dinam pookkum poove un koondhalai alangarikke pookindradhe...  Kaatre pirarin kan padadhirkka koondhalai kalaithu vidugindradhe...  Kalaindha koondhalilum en azhagendru kandu yemari ponnadhe...  Kangal ena paavam saidhadhu unnai mattum kaanuvadhu saidhu ponai...  Un punnagaiyil vizhundhenadi...  Un azhagai kandu viyarundhenadi... Aasaiyai anaithum kalaithenadi... Ne mattume aasai ena aanene... Unnudan indha jenmam ondre podhume...

The Struggles

Image
இருளில் கண்ணீர் வாடி உன் நிழல்களுக்கு கூட தெரிய வேண்டாம்..... கொட்டும் மழைகளில் நனேன்தி கண்ணீர் வாடி துளில்கலோடு துளியாக  கலந்து ஓடி விடும்........ பிறருக்கு அறியும் வகையில் கண்ணீர் சிந்தி  விடாதே....... உன் பழவீனத்தை  பிறருக்கு அறிவித்து விடாதே ...... நீ உடைந்து போனதை பிறருக்கு காண்பித்து  விடாதே... உன் தோல்விகளை வரவேற்க்க ஒரு கூட்டம்... உன் துன்பங்களில் இன்பம் கொண்டாட ஒரு கூட்டம்..... உன் கண்ணீர்களை கண்டு புன்னகிக்க ஒரு கூட்டம் .... காத்திருக்கின்டன... வழிகளை ஒளித்து வைய்,அதுவே வெறியாக மாறும் வரை... கண்ணீரை தேக்கி வைய்,அது கல்லாக மாறும்  வரை.... தோல்விகளை சேமித்து  வைய்,அது வெற்றியின் மகுடம் சூட்டும் வரை...... Irulil kanneer vadi un nilalgalukku kooda theriya vendam... Kottum mazhaigalil nanaindhu kanneer vadi thuligalodu thuliyaga kalandhu odi vidum... Pirarukku ariyum vagaiyil kanneer sindhi vidadhe... Un balavinathai pirarukku arivithu vidadhe.. Ne udaindhu ponadhai pirarukku kanbithu vidadhe... Un tholvigalai varaverkka oru koottam... Un

Mayanginen Azhage Unnidam

Image
என்னை மயக்கிய உன் விழிகள் அழகடி... அதில் நீ பேசும் மொழிகளும் அழகடி... நீ சிமிட்டும் இமையும் ஒரு அழகடி... உன் விழிகளில் நான் என்னை காண்பதும் அழகடி... நீ சுவாசித்தக்காற்று என்னைத் தென்றலாகக் கடப்பதும் அழகடி... நீ பேசும் வாா்த்தைகள் ஒவ்வொன்றும் மிக அழகடி... உன்னை வா்ணிக்க நான் பயன்படுத்தும் வாா்த்தைகளைக் காட்டிளும் நீ அழகடி... Yennai mayakkiya un vizhigal azhagadi... Adhil ne pesum mozhigalum azhagadi... Ne simittum imayum oru azhagadi... Un vizhigalil nan yennai kanbadhum azhagadi... Ne swasitha katru yennai thendralaga kadapadhum azhagadi... Ne pesum varthaigal ovvondrum miga azhagadi... Unnai varnikka nan payan paduthum varthaigalai kattilum ne azhagadi...

Muttalgalin koottam naam..

Image
ஒவ்வொருவரும் ஒரு கோழைகள்.... மனிதன் எனும் போர்வையை போர்த்தி நடுங்கும் கோழைகள்.. உன் கண்களுக்கு மாட்டின் வதைபடு தெரிகின்றது.... அதை தட்டி கேட்க ஒரு இயக்கத்தை உண்டாக்கவும் தெரிகின்றது.... முட்டாள் மனிதர்களே........ ஒரு பெண்ணின் கற்பை சூறையாடும் மிருகங்கள் தெரியவில்லையா??? ஒருத்தியின் கதறல் காதில் விழவில்லையா??? அவளின் உடலுடன் அவள் கதையும் மங்கிவிட்டதே - அது உன் கண்களுக்குத் தான் படவில்லையா??? அவள் கண்ணீரின் ஆழம் புரியவில்லையா??? மிருகத்தை காக்க உருவான கூட்டமே…. மனிதப் போர்வையில் வேட்டையாடும் ஒரு மிருகத்தை தண்டிக்க முடியுமா உன்னால்??? ஒரு மிருகம் கூட தன் இனத்தைக் காப்பாற்ற போராடுகின்றது நம் இனத்தை நாமே அழிக்கிறோமே…. பெண்ணின் தேகத்தை சீண்டியவனை ஒன்றும் செய்யமுடியவில்லை… பிஞ்சு குழந்தைகள் கை ஏந்துகின்ற கொடுமைக்கு ஒரு தீர்வு இல்லை… கற்பழிக்கப்படும் பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு பதில் இல்லை… சட்டம் என்ற கோட்டையில் ஒரு நியாயம் இல்லை.. உனக்கு எதற்கு மிருகத்தின் மீது ஒரு கரிசனம்.. இதை தட்டி கேட்டால் நீ போராடலாம் மிருகத்தின் உரிமைக்கு.. இல்லையெனில் ஜடமாக வாழ்ந்துவிடு பிறரின் நன்ம

Payanangalin ninaivu pokkishangal...

Image
பயணங்களின் ஓரு நினைவு பொக்கிஷமே...  உன்னுடன் பயனித்த அனைத்து தருணமமும் சொர்க்கமே...  நேற்று நிஐத்தில் சொா்க்கத்தில் வாழ்ந்து வந்தேன்..  இன்றோ உன் நினைவுகளோடு கனவில் சொா்கத்தை அமைத்து வாழ்கிறேன்...  தருணங்கள் மாறியது...  வாழும் முறையும் மாறியது.... இன்றும் மாறாதது நீ தந்த வலிகள்... இன்றும் குறையாத கண்ணீா் வடிக்கின்ற விழிகள்... பயணம் நின்று பொகாதா என ஏங்குகிறேன்... என் மூச்சும் உன் நினைவொடு அடங்க ஏங்குகிறேன்... தினம் தினம் உன் நினைவுடன் தலை சாய்கிறேன்... சாயிந்த நொடியில் உயிா் பிாிய என்னுகிறேன்... Payanangalin oru ninaivu pokkishamme...  Unnudan payanitha anaithu tharunamum sorgamme...  Netru nijathil sorgathil valundhu vandhen...  Indro un ninaivugalodu kanavil sorgathai amaithu valgiren...  Tharunangal mariyadhu...  Vazhum moraiyum mariyadhu...  Indrum maradhadhu ne thandha valigal...  Indrum korayadha kanneer vadikindra viligal...  Payanam nindru pogadha endra yengugiren...  Yen moochum un ninaivodu adanga koodadha ena yengugiren...  Dinam dinam

Oru Pennin Aadhangam

Image
தந்தையின் சந்தேக வலையில் சிக்கிய தாய்... குடியின் போதையில் நிதானம் தவறிய தந்தை... இருவரின் சண்டைக்கு இடையில் குருகி நிற்கும் பெண் அவள்... தாயுடன் கண்ணீரில் மிதக்கும் பரிதாப நிலையில் அவள்... தாயின் கண்ணீர் கண் முன்னே கை இருந்தும் துடைக்க முடியவில்லை... தந்தையும் கண் முன்னே குடியால் சீரழிகிறார் தடுக்க முடியவில்லை... உறவுகள் பலவீனம் ஆவதை கண்டு வருடுகிறாள்... கொடுமையை அனுபவித்து குருகி வருகிறாள்... அவளின் கதறலை உணர்கிறேன்... அவளின் வேதனையை உணர்கிறேன்... என்னால் ஒன்றும் உதவ முடியாததால் வருந்துகிறேன்... உன் வேதனையை பகிர தயங்காதே... உனக்கு தோள் கொடுப்பேன் என மறவாதே.... விடியல் வரும் வரை காத்திரு....!!! இன்பம் வரும் வரை பொறுத்திரு....!!! Thandhaiyin sandhega valaiyil sikkiya thai...  Kudiyin bodhaiyil nidhanam thavariya thandhai...  Iruvarin sandaikku idaiyil kurugi nikkum pen aval...  Thaiyudan kanneeril midhakkum paridhava nilaiyil aval...  Thaiyin kanneer kan munne kai irundhum thudaikka mudiyavillai....  Thandhaiyum kan munne kudiyal seeraligirar thadukka mudiyavil