Posts

Showing posts from November, 2016

Udhirundha kanavugal

Image
ஆசைகள் பல வாழ்வில் மலர்ந்தது... மறுபக்கம் ஒவ்வொன்றாக உதிர்ந்தது... சிறு சிறு புன்னகைகள் காற்றாக வந்து போனது... வேதனைகளோ புயலாக தாக்கிச்சென்றது... சிறு சிறு மழைத்துளிகளில் நனைய ஆசைக்கொண்டேன்... ஆனால்  விதியின் படி வெள்ளத்தில் தத்தளித்து வந்தேன் ... இன்பம் தொடங்கியதும் துன்பத்திற்கு என்ன அவசரமோ... ஒரு தழும்பு ஆறுவதற்கு முன் காயங்களுக்கு என்ன அவசரமோ... வலிகள் சுமக்கும் இதயத்திற்கு ஓய்வு  இல்லை ... கண்ணீர்  சுமக்கும் கண்களுக்கும் ஓய்வு இல்லை ... முடிவு அரியாதா வாழ்க்கையின் பாதைகள் ... சலிக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்ற  ஓயாத  கால்கள் ... இதயத்தில் உதிர்ந்த ஆசைகளும் காற்றோடு போனதோ... விரும்பிய கனவுகளும் காலத்தோடு மறைந்ததோ ...  Aasaigal pala vazhvil malarundhadhu... Maru pakkam ovvandraga udhirundhadhu... Siru siru punnagaigal katraga vadhu ponadhu... Vedhanaigalo puyalaga thaakki sendradhu... Siru siru mazhai thuligalil nanaya aasai konden... Aanal vidhiyin padi vellathil thathalithu vandhen... Inbam thodangiyadhum thunbathirkku ena avasaramo... Oru thalumbu aaru