Posts

Showing posts from February, 2017

Oru vidiyal kana porattam

Image
Netru oruthan veetil ullavalin karpodu uyiraiyum soorai adinan... Oruthan veetil ullavalin thegathai koorittu kinatril veesinan... Indru oor arindhavalin karpai soorai adinan... Netru evalo endru porumaiyudan alatchiyam... Indrum evalo endru porumaiyudan alatchiyam... Nalai evalo ena un veetil ullavalin soorai aada padum podhu Pirar porumaiyudan alatchiyam kolvar... Netru parambariyathai karkka oru porattam... Aan pen ena ellorum ondru koodinom... Indru penn inathai karkka oru porattam... Pennai karkka aan penn ena elorum ondru kooduvome... Siragai virithu palaga katru kudutha petrorin kan munnal kazhugugal kothi sellum pola.... Pennai sudhandhiramaga pazhaga katru thandha petrorin munnal pala pennin dhegam vadhaiyagiradhe... Iniyum poruthal naalai un sagothari kazhugin pidiyil bali aaga koodum... Kutrangalukana thagundha dhandanai illaiyenil kuttrangal evaru koraiyum... Dhandanai theeviram illai endral kutravaligal ennikai evvaru kuraiyum...

Oru kaaviyam

Image
உன் கண்ணீரில் ஆயிரம் முறை நான் இறப்பேனடி... அதுவே நீ புன்னகைத்தால் போதும் நொடியில் நான் உயிர் பிழைப்பேனடி... பிறந்த  காரணம்  அறியாத  பிறப்பே... இருபது  வருடங்கள் நான் அறியாத பிறப்பே... உணர்ந்தேன்  பிறந்த  காரணம் ... அறிந்தேன் காத்திருந்த காரணம் ... முதல் சந்திப்போ அதன் தாக்கம் இன்றும் உணர்கிறேன்... கண்களின்  சந்திப்பிற்கு இன்றும்  காத்திருக்கின்றேன்... கல்லறை  சென்றாலும்... உன் கைவிரல்கள் தீன்டினால் போதும் கல்லறையை தகர்த்து உயிர்த்தெழுவேன்... உன்னை  விட்டு  தூரம்  சென்றாலும்... உன் நினைவுகளை கொண்டு செல்லும் இதயம் அதனுடன் மட்டுமே  மறையும் ... ராகங்கள் காற்றோடு ஒழிந்தது உன்னை கண்ட நொடி... கவிதைகள் ஓயாது தோன்றியது உன் நினைவுகள் தோன்றிய நொடி... அடி பார்வை பரி போனாலும் உன் பிம்பம் மறையாது ... அடி மூச்சும் நின்று  போனாலும் என் வரலாற்றில் உன்  நினைவு என்றும் குறையாது... Un kanneeril aayiram murai nan irappenadi... Adhuve ne punnagithal podhum nodiyil nan uyir pilaipennadi... Pirandha kaaranam ariyadha pirappe... Iruvadhu varudanga nan ariyadha pirappe... Unaru