Posts

Showing posts from 2018

Kadhal Ninaivugal

Image
விதி வகுத்த பிரிவு.. என்னிடம் உள்ள நினைவு... இதுவே நீ விட்டு சென்ற மிச்சம்... என மூச்சாக நான் சுவாசிக்கும் உன் நினைவுகள் ம‌ட்டு‌ம் மிச்சம்... சிதறிய நினைவுகள் என்றாலும் என் இதயத்தில் நீ வாழ்ந்த நினைவுகள்... என்னுடன் புதைந்து போகும்.. என் மூச்சுடன் அடங்கி போகும்... காதலே காதலே...

இதழ் யுத்தம்

Image
பனி மூடி மலையின் அழகை மெழுகெத்துவதை போல உன் மார்பை மறைத்து உன்னை மேலும் மெருகேத்தும் உன் சேலை.... துடிப்பை அறிந்தும் முத்தம் தழுவ தயங்கும் இதழ்கள்... உன் இடையின்  மடிப்பில் நான்  மடிந்தேன்... உன் மார்பின் துடிப்பில் நான் தவித்தேன் ... தேன் அருந்த  வந்து உன் மதுரத்தில் மூழ்கினேன் ... உன்னை ஆழ துடித்தவன் உன் முந்தானையில் சரிந்தேன் ... அடி பெண்ணே உன்னை கவர துடித்த ஏன் இதயம் சரிந்து உன் மடியில் விழுந்ததே ... என்றும் நெஞ்சில் ஒரு இடம் தந்தால் போதும்  துடிப்பாக கலந்து விடுவேன் ... மார்போடு என்றும் அணைத்திடு பூவாக என்றும் மலருந்திருப்பேன்... உன்னில் என்றும் உனக்காக ....                                                                                                                 ...