இதழ் யுத்தம்
பனி மூடி மலையின் அழகை மெழுகெத்துவதை போல உன் மார்பை மறைத்து உன்னை மேலும் மெருகேத்தும் உன் சேலை.... துடிப்பை அறிந்தும் முத்தம் தழுவ தயங்கும் இதழ்கள்... உன் இடையின் மடிப்பில் நான் மடிந்தேன்... உன் மார்பின் துடிப்பில் நான் தவித்தேன் ... தேன் அருந்த வந்து உன் மதுரத்தில் மூழ்கினேன் ... உன்னை ஆழ துடித்தவன் உன் முந்தானையில் சரிந்தேன் ... அடி பெண்ணே உன்னை கவர துடித்த ஏன் இதயம் சரிந்து உன் மடியில் விழுந்ததே ... என்றும் நெஞ்சில் ஒரு இடம் தந்தால் போதும் துடிப்பாக கலந்து விடுவேன் ... மார்போடு என்றும் அணைத்திடு பூவாக என்றும் மலருந்திருப்பேன்... உன்னில் என்றும் உனக்காக .... ...