Kadhal Ninaivugal
விதி வகுத்த பிரிவு.. என்னிடம் உள்ள நினைவு... இதுவே நீ விட்டு சென்ற மிச்சம்... என மூச்சாக நான் சுவாசிக்கும் உன் நினைவுகள் மட்டும் மிச்சம்... சிதறிய நினைவுகள் என்றாலும் என் இதயத்தில் நீ வாழ்ந்த நினைவுகள்... என்னுடன் புதைந்து போகும்.. என் மூச்சுடன் அடங்கி போகும்... காதலே காதலே...