Oru kaaviyam





உன் கண்ணீரில் ஆயிரம் முறை நான் இறப்பேனடி...
அதுவே நீ புன்னகைத்தால் போதும் நொடியில் நான் உயிர் பிழைப்பேனடி...
பிறந்த  காரணம்  அறியாத  பிறப்பே...
இருபது  வருடங்கள் நான் அறியாத பிறப்பே...
உணர்ந்தேன்  பிறந்த  காரணம் ...
அறிந்தேன் காத்திருந்த காரணம் ...
முதல் சந்திப்போ அதன் தாக்கம் இன்றும் உணர்கிறேன்...
கண்களின்  சந்திப்பிற்கு இன்றும்  காத்திருக்கின்றேன்...
கல்லறை  சென்றாலும்...
உன் கைவிரல்கள் தீன்டினால் போதும் கல்லறையை தகர்த்து உயிர்த்தெழுவேன்...
உன்னை  விட்டு  தூரம்  சென்றாலும்...
உன் நினைவுகளை கொண்டு செல்லும் இதயம் அதனுடன் மட்டுமே  மறையும் ...
ராகங்கள் காற்றோடு ஒழிந்தது உன்னை கண்ட நொடி...
கவிதைகள் ஓயாது தோன்றியது உன் நினைவுகள் தோன்றிய நொடி...
அடி பார்வை பரி போனாலும் உன் பிம்பம் மறையாது ...
அடி மூச்சும் நின்று  போனாலும் என் வரலாற்றில் உன்  நினைவு என்றும் குறையாது...



Un kanneeril aayiram murai nan irappenadi...
Adhuve ne punnagithal podhum nodiyil nan uyir pilaipennadi...
Pirandha kaaranam ariyadha pirappe...
Iruvadhu varudanga nan ariyadha pirappe...
Unarundhen pirandha karanam...
Arindhen kathirundha karanam...
Mudha sandhippo adhin thakkam indrum unarugiren...
Kangalin sandhipirkku indrum kaathirukindren...
Kallarai sendralum...
Un kai viralgal theendinal podhum kallaraiyai thagarthu uyi eluven...
Unnai vittu dhooram sendralum...
Un ninaivugalai kondu sellum idhaiyam adhin udan mattume maraiyum...
Raagangal kaatrodu olithadhu unai kanda nodi...
Varigal ooyadhal thondriyadhu un ninaivugal thondriya nodi...
Adi paarvai pari ponalum un vimbham maraiyadhu... ..
Adi moochum nindru ponalum yen varalatril un angam endrum kuraiyadhu...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

தேடல்... Thedal...