தேடல்... Thedal...



தேடல் என்னவோ...
வாழும் வாழ்க்கையும் என்னவோ...
கல்வியில் கற்றது என்னவோ...
நடைமுறையில் வாழ்வது என்னவோ...
வினாக்கள் பல இருந்தும்...
விடை தேட நேரம் இல்லாமல் போனதே...
எதை அடைய இந்த ஓட்டம்...
ஒரு முடிவு இல்லாத ஓட்டம்...
ஓட்டத்தின் நோக்கம் தான் என்னவோ...
ஓடி ஓயும் பொழுது அடைய போவது தான் என்னவோ....
ஓய்ந்த பின்பு விடை கிடைப்பதில் பயன் தான் என்னவோ...



Thedal ennavo....
Vazhum vazhkaiyum ennavo...
Kalviyil Kattradhu ennavo...
Nadaimuraiyil Vazhvadhum ennavo...
Vinakkal pala irundhum
Vidai theda neram illamal ponadhe...
Yedhai adaya indha ottam...
Oru mudivu illadha ottam...
Ottathin nokkam dhan ennavo...
Odi ooyum poludhu adaiya povadhu dhan ennavo...
Oyundha pinbhu vidai kidaipathil payan dhan ennavo...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam