Posts

Showing posts from March, 2017

Saabhapiravigal -சாப பிறவிகள்

Image
விதைத்தவன் அறியா   பாவ  இனம்...  சுமந்தவள்  அறியா  பேதை  மனம்... உறவற்ற பிரவின்  பாவம்  இவர்கள்  சுமப்பது... உயிர்  குடுத்து  அனாதை ஆக்கிய பாவத்தை  யார்  சுமப்பது ... எட்கங்களை சுமந்து  வாழும்  பாவ  பிறவிகள் ... ஜென்மத்தின்  சாபமோ  இவர்களின்  விதிகள் ... விதைத்தவனே எட்கத்தையும்  விதைத்து  சென்றான்... உயிர்  தந்தவளே  தெருவில்  தவிக்க  விற்று  சென்றால்... வினாக்கள்  மனதில்  கொண்டு வாழும்  இதயங்கள் ... விடைகளுக்கு காக  ஏங்கி  தவிக்கும்  மலர்கள் ... Vidhaithavan ariya paava inam...  Sumandhaval ariya pedhai manam...  Uravattra piravin paavam ivargal sumappadhu...  Uyir kuduthu annadhai aakiya paavathai yar sumappadhu...  Yetkangalai sumandhu vaalum paava piravigal... Jenmathin saabamo ivargalin vidhigal... Vidhaithavane yetkathaiyum vidhaithu sendran...  Uyir thandhavale theruvil thavi...

Araka manidhargal - அரக்க மனிதர்கள்

ஒரு  பயணம் ... முடிவை  நோக்கி  ஒரு  பயணம் ... பாவங்களை  சுமந்து  சென்று  ஒரு  பயணம் ... வெகுவிரைவில்  முடிய  போகும்  இந்த  பயணம் .... அதுவே  நாம்  எதிர்கொள்ள  போகும்  இறுதி  பயணம்.... பாவங்களை  ஏற்று  சுமந்து  வரும்  இந்த  பூமி ... அழிவை  நோக்கி  சென்று  வரும்  நம்  பூமி ... படைப்பில்  பிழை  செய்தானோ ... இல்லை  மனிதனை  படித்ததில்  பிழை  செய்தானோ.... இயற்கையின்  அழிவிற்கு  காரணம் ஆனா  மனிதர்கள் ... நம்  அழிவிற்கு  நாமே  காரணம்  முட்டாள்  மனிதர்களே  ... பசியின்  பிடியில்  அழிய  காத்திருப்போம்... வெப்பத்தின்  தாக்கத்தால்  அழிவையும்  வரவேர்போம்... தண்ணீரின்  பஞ்சத்தாலும்  அழிவை  வரவேர்போம் ... விவசாயிகளின்  சாபத்தில்  குளிர்  காய்குவோம்... செய்த பாவத்திற்கும்  இறுதி  மூச்சில்  ...