Saabhapiravigal -சாப பிறவிகள்



விதைத்தவன் அறியா   பாவ  இனம்... 
சுமந்தவள்  அறியா  பேதை  மனம்...
உறவற்ற பிரவின்  பாவம்  இவர்கள்  சுமப்பது...
உயிர்  குடுத்து  அனாதை ஆக்கிய பாவத்தை  யார்  சுமப்பது ...
எட்கங்களை சுமந்து  வாழும்  பாவ  பிறவிகள் ...
ஜென்மத்தின்  சாபமோ  இவர்களின்  விதிகள் ...
விதைத்தவனே எட்கத்தையும்  விதைத்து  சென்றான்...
உயிர்  தந்தவளே  தெருவில்  தவிக்க  விற்று  சென்றால்...
வினாக்கள்  மனதில்  கொண்டு வாழும்  இதயங்கள் ...
விடைகளுக்கு காக  ஏங்கி  தவிக்கும்  மலர்கள் ...

Vidhaithavan ariya paava inam... 
Sumandhaval ariya pedhai manam... 
Uravattra piravin paavam ivargal sumappadhu... 
Uyir kuduthu annadhai aakiya paavathai yar sumappadhu... 
Yetkangalai sumandhu vaalum paava piravigal...
Jenmathin saabamo ivargalin vidhigal...
Vidhaithavane yetkathaiyum vidhaithu sendran... 
Uyir thandhavale theruvil thavikka vitru sendral... 
Vinakkal manadhil kondu vaalum idhayangal... 
Vidaigaluku kaga yengi thavikkum malargal...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam