Araka manidhargal - அரக்க மனிதர்கள்


ஒரு  பயணம் ...
முடிவை  நோக்கி  ஒரு  பயணம் ...
பாவங்களை  சுமந்து  சென்று  ஒரு  பயணம் ...
வெகுவிரைவில்  முடிய  போகும்  இந்த  பயணம் ....
அதுவே  நாம்  எதிர்கொள்ள  போகும்  இறுதி  பயணம்....
பாவங்களை  ஏற்று  சுமந்து  வரும்  இந்த  பூமி ...
அழிவை  நோக்கி  சென்று  வரும்  நம்  பூமி ...
படைப்பில்  பிழை  செய்தானோ ...
இல்லை  மனிதனை  படித்ததில்  பிழை  செய்தானோ....
இயற்கையின்  அழிவிற்கு  காரணம் ஆனா  மனிதர்கள் ...
நம்  அழிவிற்கு  நாமே  காரணம்  முட்டாள்  மனிதர்களே  ...
பசியின்  பிடியில்  அழிய  காத்திருப்போம்...
வெப்பத்தின்  தாக்கத்தால்  அழிவையும்  வரவேர்போம்...
தண்ணீரின்  பஞ்சத்தாலும்  அழிவை  வரவேர்போம் ...
விவசாயிகளின்  சாபத்தில்  குளிர்  காய்குவோம்...
செய்த பாவத்திற்கும்  இறுதி  மூச்சில்  வருந்திடுவோம் ...
அது  வரை  உலகை  அழித்து வதைத்திடுவோம்...
இனியும்  உணர  வில்லை  எனில்  நாளைய  அழிவில்  உணருவோம்...

Oru payanam...
Mudivai nokki oru payanam...
Paavangalai sumandhu sendru oru payanam...
Vegu viraivil mudiya pogum indha payanam...
Adhuven naam yedhirkolla pogum irudhi payanam...
Paavangalai yetru sumandhu varum indha bhoomi...
Alivai nokki sendru varum nam bhoomi...
Padaippil pilai saidhano...
Illai manidhanai padaithadhil pilai saidhano...
Iyarkaiyin alivirkku karanam aana manidhargal...
Nam alivirku naame karanam muttal maanidargale...
Pasiyin pidiyil aliya kathirupom...
Veppathin thakkathal alivaiyum vara verpom...
Thanneerin panjathalum alivai vara verpom...
Vivasayigalin sabathil kulir kaayuvom...
Saidha pavathirkkum irudhi moochil varundhiduvom...
Adhu varai ulagai alithu vadhaithiduvom...
Iniyum unara villai enil naalaiya alivil unaruvom...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam