Kaalam kadandha kadhal kadhai




நரைத்த முடிகள் கூறிடுமா என் காதலின் வயதை... 
கரை சேர்ந்த ஓடம் கூறிடுமா அலைகளின் தாக்கத்தை ... 
காய்ந்த இதழ்கள் கூறிடுமா இதழ்களின் ஈரத்தை ... 
இதழ்களின் அழுத்தம் கூறிடுமா நீ என்னை அணைத்த வேகத்தை ... 
திருவில்லா கூறிடுமா நாம் கை கோர்த்து சென்ற கதைகளை ... 
கண்ணீர்கள் கூறிடுமா உன்னை பிரிந்து தவிக்கும் கதைகளை ... 
சேர்ந்து உலா வந்த தளங்கள் ... 
சேர இயலாத காலங்கள் ... 
அணைத்திட என்றும் நீ இல்லை ... 
நினைவுகள் இன்றி நான் இல்லை ... 
என்றும் மூச்சோடு நீ மட்டுமே ...

Naraitha mudigal kooriduma en kaadhalin vayadhai... 
Karai serundha odam kooriduma alayugalin thakkathai... 
Kayindha idhalgal kooriduma idhalgalin eerathai... 
Idhalgalin alutham kooriduma ne anaitha vegathai... 
Thiruvilla kooriduma ne kai korthu.. 
endra kadhaigal... 
Kanneergal kooriduma unnai pirindhu thavikkum kadhaigalai... 
Serundhu ula vandha thalangal... 
Sera iyalafha kalam... 
Anaithida endrum ne illai... 
Ninaivugal indri naan illai... 
Endrum moochodu ne mattume...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam