இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே





பெண்ணின் உரிமை பெண்ணிடம் இல்லை....
பெண்ணிற்கு சுதந்திரம் தருவதில் பெற்றோருக்கும் கவலை...
பிறந்த பொழுதே பலருக்கு கவலை அவள் பெண்ணாக பிறந்ததில்...
வளரும் போது கூடும் கவலை அவளை பாதுகாப்பதில்...
அவளின் குற்றங்கள்...
அவள் பெண்ணாக பிறந்தது குற்றம்...
அவள் தலை நிமிர்ந்தால் குற்றம்...
கண் பார்த்து பேசினால் குற்றம்...
முறைத்து பேசினால் குற்றம்...
பேசினாலே குற்றம்...
பேசாவிட்டாலும் குற்றம்...
பேச்சை கேக்கா விட்டாலும் குற்றம்...
ஒருவரை தொட்டு பேசினாலும் குற்றம்...
ஒருவருடன் கை கோர்த்தாலும் குற்றம்...
ஒருவருடன் சாலையில் நடந்தால் குற்றம்...
அவள் இடும் ஆடையில் உடல் அங்கம் தெரிந்தால் குற்றம்...
அவள் நடக்கும் பாவனையிலும் குற்றம்...
அவள் வேலைக்கு சென்றால் குற்றம்...
அவள் தனியாக வாழ்ந்தாலும் குற்றம்...
குற்றம்... குற்றம்... குற்றம்...
அவள் பெண்ணாக பிறந்ததில் தான் குற்றம்...
குற்றம் காணும் நம் கண்களின் குற்றம் தான் இத்தனை குற்றத்தின் காரனம்...
பெண்ணை பெண்ணாக வளர்பதில் தவறு ஒன்றும் அல்லை...
பெண்ணை அவளாக வாழ விடு...
அவளிற்கு ஆணிற்கு நிகரான இடத்தை கொடு...
எதிரிகளை எதிர்க்க பயிற்ச்சி கொடு...
அவள் இல்லாத உலகம் காண கூடுமா...
அவளை அவளாக வாழ விடு...


Pennin urimai pennidam illai...
Pennirkku sudhandhiram tharuvadhil petrorukkum kavalai...
Pirandha poludhe palarukkum kavalai aval pennaga pirandhadhil...
Valarum podhum koodum kavalai avalai padhukapadhil...
Avalin kuttrangal...
Aval pennaga pirandhadhu kuttram...
Aval thalai nimirundhal kuttram...
Kan parthu pesinal kuttram...
Pesinal kuttram...
Muraithu pesinal kuttram
Pesavittalum kuttram...
Pechai kekka vittalum kutram...
Oruvarudan pesinal kuttram...
Oruvarai thottu pesinalum kuttram...
Oruvarudan kai korthal kuttram...
Oruvarudan saalaiyil nadandhu sendral kuttram...
Aval sirithu pesinal kuttram...
Aval idum aadaiyil udal angam therindhal kuttram...
Aval nadakkum bhavanaiyilum kuttram...
Aval velaiku sendral kuttarm...
Aval thaniyaga vazhundhal kuttram...
Kuttram kuttram kuttram...
Aval pennaga pirandhadhal dan kuttram...
Kuttram kaanum nam kangalin kuttram dan ithanai kuttrathin karanam...
Pennai pennaga valarpadhil thavaru ondrum illai...
Aval sudhandhirathai paripadharkku urimai yaridamum illai...
Pennai avalaga vazha vidu...
Avalirkku aanirkku nigarana idathai kudu...
Yedhirigalai yedhurka payirchi kudu...
Aval illadha ulagam kaana kooduma...
Avalai avalaga vazha viduvome...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

Oru kaaviyam