உதிரி பூவாய் நான்



விழித்திருந்த விழிகளுக்கு தெரியவில்லை உன் மீது மயக்கம் கொண்டது...
ஒரு மொழிகளும் தெரியவில்லை உன் மீது கொண்ட மயக்கத்தை கூறுவதர்க்கு...
புரியாத ராகம் ஒன்றை ரசித்தேன்....
நீ பிரிந்த பிறகே அதின் அர்த்தம் உனர்ந்தேன்...
என்றும் மாறாத நீ தந்த சோகம்...
இதுவே தேவன் பரிசலித்த சாபம்...
ஒரு தெளியாத மயக்கம்...
உயிருடன் என்றும் இருக்கும்...
தினம் மலர்கிறேன் உன் நினைவுகளை கொண்டு...
தினம் வருடுகிறேன் உன் நினைவுகளை கொண்டு...
தினம் சிதறுகிறேன் நீ எனக்கு இல்லை என்று...
உதிரி பூவாய் மடிகிறேன் மிக வருத்தம் கொண்டு....


Vizhithirundha vizhigalukkum theriya villai unmeedhu mayakkam kondadhu...
Oru mozhigalum theriya villai un meedhu konda mayakkathai kooruvadharkku...
Puriyadha raagam ondrai rasithen...
Pirindha pirage aruthathai arindhen...
Endrum maaradha ne thandha sogam..
Idhuve jenmathil nan petra saabam...
Oru theliyadha mayakkam...
Uyirudane endrum irukkum...
Dinam malarugiren aval ninaivugalai kondu...
Dinam varudugiren aval ninaivugalai kondu...
Thinam sidharigiren aval ennakku illai endru...
Udhiri poovai madindhen miga varutham kondu...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam