Posts
இதழ் யுத்தம்
- Get link
- X
- Other Apps
பனி மூடி மலையின் அழகை மெழுகெத்துவதை போல உன் மார்பை மறைத்து உன்னை மேலும் மெருகேத்தும் உன் சேலை.... துடிப்பை அறிந்தும் முத்தம் தழுவ தயங்கும் இதழ்கள்... உன் இடையின் மடிப்பில் நான் மடிந்தேன்... உன் மார்பின் துடிப்பில் நான் தவித்தேன் ... தேன் அருந்த வந்து உன் மதுரத்தில் மூழ்கினேன் ... உன்னை ஆழ துடித்தவன் உன் முந்தானையில் சரிந்தேன் ... அடி பெண்ணே உன்னை கவர துடித்த ஏன் இதயம் சரிந்து உன் மடியில் விழுந்ததே ... என்றும் நெஞ்சில் ஒரு இடம் தந்தால் போதும் துடிப்பாக கலந்து விடுவேன் ... மார்போடு என்றும் அணைத்திடு பூவாக என்றும் மலருந்திருப்பேன்... உன்னில் என்றும் உனக்காக .... ...
ஒரு விடியல்- Oru Vidiyal
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே... உனக்காக இன்னும் ஒரு நாள் வாழ்வதற்க்கு உள்ளது என்று... புதிய வெளிச்சம் கூறுகிறதே... இருளிற்க்கு பிறகு வெளிச்சமும் உள்ளது என்று... சிறு கல் அடிகளால் மரம் சாய கூடுமா... சிறு தோல்விகளால் மனம் தளருந்து போகலாமா... தேய் பிறை கண்டு சோர்ந்து விடலாமா... வளர் பிறையும் உண்டு என மறந்து போகலாமா... தன்னம்பிக்கைகொண்டு எழுந்து வா... முயற்சிகளைக்கொண்டு முன்னேற வா ... ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே... உனக்காக இன்னும் ஒரு நாள் வாழ்வதற்க்கு உள்ளது என்று... புதிய வெளிச்சம் கூறுகிறதே... இருளிற்க்கு பிறகு வெளிச்சமும் உள்ளது என்று... சிறகுகள் கொண்ட பறவைகளுக்கு உயரம் கண்டு பயம் ஏன்... நம்பிக்கைகொண்ட நெஞ்சத்திற்க்கு தோல்விகளை...
Kaalam kadandha kadhal kadhai
- Get link
- X
- Other Apps
நரைத்த முடிகள் கூறிடுமா என் காதலின் வயதை... கரை சேர்ந்த ஓடம் கூறிடுமா அலைகளின் தாக்கத்தை ... காய்ந்த இதழ்கள் கூறிடுமா இதழ்களின் ஈரத்தை ... இதழ்களின் அழுத்தம் கூறிடுமா நீ என்னை அணைத்த வேகத்தை ... திருவில்லா கூறிடுமா நாம் கை கோர்த்து சென்ற கதைகளை ... கண்ணீர்கள் கூறிடுமா உன்னை பிரிந்து தவிக்கும் கதைகளை ... சேர்ந்து உலா வந்த தளங்கள் ... சேர இயலாத காலங்கள் ... அணைத்திட என்றும் நீ இல்லை ... நினைவுகள் இன்றி நான் இல்லை ... என்றும் மூச்சோடு நீ மட்டுமே ... Naraitha mudigal kooriduma en kaadhalin vayadhai... Karai serundha odam kooriduma alayugalin thakkathai... Kayindha idhalgal kooriduma idhalgalin eerathai... Idhalgalin alutham kooriduma ne anaitha vegathai... Thiruvilla kooriduma ne kai korthu.. endra kadhaigal... Kanneergal kooriduma unnai pirindhu thavikkum kadhaigalai... Serundhu ula vandha thalangal... Sera iyalafha kalam... Anaithida endrum ne illai....
Saabhapiravigal -சாப பிறவிகள்
- Get link
- X
- Other Apps
விதைத்தவன் அறியா பாவ இனம்... சுமந்தவள் அறியா பேதை மனம்... உறவற்ற பிரவின் பாவம் இவர்கள் சுமப்பது... உயிர் குடுத்து அனாதை ஆக்கிய பாவத்தை யார் சுமப்பது ... எட்கங்களை சுமந்து வாழும் பாவ பிறவிகள் ... ஜென்மத்தின் சாபமோ இவர்களின் விதிகள் ... விதைத்தவனே எட்கத்தையும் விதைத்து சென்றான்... உயிர் தந்தவளே தெருவில் தவிக்க விற்று சென்றால்... வினாக்கள் மனதில் கொண்டு வாழும் இதயங்கள் ... விடைகளுக்கு காக ஏங்கி தவிக்கும் மலர்கள் ... Vidhaithavan ariya paava inam... Sumandhaval ariya pedhai manam... Uravattra piravin paavam ivargal sumappadhu... Uyir kuduthu annadhai aakiya paavathai yar sumappadhu... Yetkangalai sumandhu vaalum paava piravigal... Jenmathin saabamo ivargalin vidhigal... Vidhaithavane yetkathaiyum vidhaithu sendran... Uyir thandhavale theruvil thavi...
Araka manidhargal - அரக்க மனிதர்கள்
- Get link
- X
- Other Apps
ஒரு பயணம் ... முடிவை நோக்கி ஒரு பயணம் ... பாவங்களை சுமந்து சென்று ஒரு பயணம் ... வெகுவிரைவில் முடிய போகும் இந்த பயணம் .... அதுவே நாம் எதிர்கொள்ள போகும் இறுதி பயணம்.... பாவங்களை ஏற்று சுமந்து வரும் இந்த பூமி ... அழிவை நோக்கி சென்று வரும் நம் பூமி ... படைப்பில் பிழை செய்தானோ ... இல்லை மனிதனை படித்ததில் பிழை செய்தானோ.... இயற்கையின் அழிவிற்கு காரணம் ஆனா மனிதர்கள் ... நம் அழிவிற்கு நாமே காரணம் முட்டாள் மனிதர்களே ... பசியின் பிடியில் அழிய காத்திருப்போம்... வெப்பத்தின் தாக்கத்தால் அழிவையும் வரவேர்போம்... தண்ணீரின் பஞ்சத்தாலும் அழிவை வரவேர்போம் ... விவசாயிகளின் சாபத்தில் குளிர் காய்குவோம்... செய்த பாவத்திற்கும் இறுதி மூச்சில் ...