Posts

Showing posts from 2017

ஒரு விடியல்- Oru Vidiyal

Image
ஒவ்வொரு  விடியலும்  சொல்கிறதே... உனக்காக  இன்னும்  ஒரு  நாள்  வாழ்வதற்க்கு  உள்ளது  என்று... புதிய  வெளிச்சம்  கூறுகிறதே... இருளிற்க்கு  பிறகு  வெளிச்சமும்  உள்ளது  என்று... சிறு  கல்  அடிகளால்  மரம்  சாய  கூடுமா... சிறு  தோல்விகளால்  மனம்  தளருந்து  போகலாமா... தேய்  பிறை  கண்டு  சோர்ந்து  விடலாமா... வளர்  பிறையும்  உண்டு  என  மறந்து  போகலாமா... தன்னம்பிக்கைகொண்டு     எழுந்து  வா... முயற்சிகளைக்கொண்டு  முன்னேற  வா ... ஒவ்வொரு  விடியலும்  சொல்கிறதே... உனக்காக  இன்னும்  ஒரு  நாள்  வாழ்வதற்க்கு  உள்ளது  என்று... புதிய  வெளிச்சம்  கூறுகிறதே... இருளிற்க்கு  பிறகு  வெளிச்சமும்  உள்ளது  என்று... சிறகுகள் கொண்ட  பறவைகளுக்கு உயரம் கண்டு பயம் ஏன்... நம்பிக்கைகொண்ட நெஞ்சத்திற்க்கு தோல்விகளை...

Kaalam kadandha kadhal kadhai

Image
நரைத்த முடிகள் கூறிடுமா என் காதலின் வயதை...  கரை சேர்ந்த ஓடம் கூறிடுமா அலைகளின் தாக்கத்தை ...  காய்ந்த இதழ்கள் கூறிடுமா இதழ்களின் ஈரத்தை ...  இதழ்களின் அழுத்தம் கூறிடுமா நீ என்னை அணைத்த வேகத்தை ...  திருவில்லா கூறிடுமா நாம் கை கோர்த்து சென்ற கதைகளை ...  கண்ணீர்கள் கூறிடுமா உன்னை பிரிந்து தவிக்கும் கதைகளை ...  சேர்ந்து உலா வந்த தளங்கள் ...  சேர இயலாத காலங்கள் ...  அணைத்திட என்றும் நீ இல்லை ...  நினைவுகள் இன்றி நான் இல்லை ...  என்றும் மூச்சோடு நீ மட்டுமே ... Naraitha mudigal kooriduma en kaadhalin vayadhai...  Karai serundha odam kooriduma alayugalin thakkathai...  Kayindha idhalgal kooriduma idhalgalin eerathai...  Idhalgalin alutham kooriduma ne anaitha vegathai...  Thiruvilla kooriduma ne kai korthu..  endra kadhaigal...  Kanneergal kooriduma unnai pirindhu thavikkum kadhaigalai...  Serundhu ula vandha thalangal...  Sera iyalafha kalam...  Anaithida endrum ne illai....

Saabhapiravigal -சாப பிறவிகள்

Image
விதைத்தவன் அறியா   பாவ  இனம்...  சுமந்தவள்  அறியா  பேதை  மனம்... உறவற்ற பிரவின்  பாவம்  இவர்கள்  சுமப்பது... உயிர்  குடுத்து  அனாதை ஆக்கிய பாவத்தை  யார்  சுமப்பது ... எட்கங்களை சுமந்து  வாழும்  பாவ  பிறவிகள் ... ஜென்மத்தின்  சாபமோ  இவர்களின்  விதிகள் ... விதைத்தவனே எட்கத்தையும்  விதைத்து  சென்றான்... உயிர்  தந்தவளே  தெருவில்  தவிக்க  விற்று  சென்றால்... வினாக்கள்  மனதில்  கொண்டு வாழும்  இதயங்கள் ... விடைகளுக்கு காக  ஏங்கி  தவிக்கும்  மலர்கள் ... Vidhaithavan ariya paava inam...  Sumandhaval ariya pedhai manam...  Uravattra piravin paavam ivargal sumappadhu...  Uyir kuduthu annadhai aakiya paavathai yar sumappadhu...  Yetkangalai sumandhu vaalum paava piravigal... Jenmathin saabamo ivargalin vidhigal... Vidhaithavane yetkathaiyum vidhaithu sendran...  Uyir thandhavale theruvil thavi...

Araka manidhargal - அரக்க மனிதர்கள்

ஒரு  பயணம் ... முடிவை  நோக்கி  ஒரு  பயணம் ... பாவங்களை  சுமந்து  சென்று  ஒரு  பயணம் ... வெகுவிரைவில்  முடிய  போகும்  இந்த  பயணம் .... அதுவே  நாம்  எதிர்கொள்ள  போகும்  இறுதி  பயணம்.... பாவங்களை  ஏற்று  சுமந்து  வரும்  இந்த  பூமி ... அழிவை  நோக்கி  சென்று  வரும்  நம்  பூமி ... படைப்பில்  பிழை  செய்தானோ ... இல்லை  மனிதனை  படித்ததில்  பிழை  செய்தானோ.... இயற்கையின்  அழிவிற்கு  காரணம் ஆனா  மனிதர்கள் ... நம்  அழிவிற்கு  நாமே  காரணம்  முட்டாள்  மனிதர்களே  ... பசியின்  பிடியில்  அழிய  காத்திருப்போம்... வெப்பத்தின்  தாக்கத்தால்  அழிவையும்  வரவேர்போம்... தண்ணீரின்  பஞ்சத்தாலும்  அழிவை  வரவேர்போம் ... விவசாயிகளின்  சாபத்தில்  குளிர்  காய்குவோம்... செய்த பாவத்திற்கும்  இறுதி  மூச்சில்  ...

Oru vidiyal kana porattam

Image
Netru oruthan veetil ullavalin karpodu uyiraiyum soorai adinan... Oruthan veetil ullavalin thegathai koorittu kinatril veesinan... Indru oor arindhavalin karpai soorai adinan... Netru evalo endru porumaiyudan alatchiyam... Indrum evalo endru porumaiyudan alatchiyam... Nalai evalo ena un veetil ullavalin soorai aada padum podhu Pirar porumaiyudan alatchiyam kolvar... Netru parambariyathai karkka oru porattam... Aan pen ena ellorum ondru koodinom... Indru penn inathai karkka oru porattam... Pennai karkka aan penn ena elorum ondru kooduvome... Siragai virithu palaga katru kudutha petrorin kan munnal kazhugugal kothi sellum pola.... Pennai sudhandhiramaga pazhaga katru thandha petrorin munnal pala pennin dhegam vadhaiyagiradhe... Iniyum poruthal naalai un sagothari kazhugin pidiyil bali aaga koodum... Kutrangalukana thagundha dhandanai illaiyenil kuttrangal evaru koraiyum... Dhandanai theeviram illai endral kutravaligal ennikai evvaru kuraiyum...

Oru kaaviyam

Image
உன் கண்ணீரில் ஆயிரம் முறை நான் இறப்பேனடி... அதுவே நீ புன்னகைத்தால் போதும் நொடியில் நான் உயிர் பிழைப்பேனடி... பிறந்த  காரணம்  அறியாத  பிறப்பே... இருபது  வருடங்கள் நான் அறியாத பிறப்பே... உணர்ந்தேன்  பிறந்த  காரணம் ... அறிந்தேன் காத்திருந்த காரணம் ... முதல் சந்திப்போ அதன் தாக்கம் இன்றும் உணர்கிறேன்... கண்களின்  சந்திப்பிற்கு இன்றும்  காத்திருக்கின்றேன்... கல்லறை  சென்றாலும்... உன் கைவிரல்கள் தீன்டினால் போதும் கல்லறையை தகர்த்து உயிர்த்தெழுவேன்... உன்னை  விட்டு  தூரம்  சென்றாலும்... உன் நினைவுகளை கொண்டு செல்லும் இதயம் அதனுடன் மட்டுமே  மறையும் ... ராகங்கள் காற்றோடு ஒழிந்தது உன்னை கண்ட நொடி... கவிதைகள் ஓயாது தோன்றியது உன் நினைவுகள் தோன்றிய நொடி... அடி பார்வை பரி போனாலும் உன் பிம்பம் மறையாது ... அடி மூச்சும் நின்று  போனாலும் என் வரலாற்றில் உன்  நினைவு என்றும் குறையாது... Un kanneeril aayiram murai nan irappenadi... Adhuve ne punnagithal podhum nodiyil nan uyir pilaipennadi... Pirandha kaara...