Pookkal Poorthadhe Unakkaga...



தினம் தினம் பூக்கும் பூவே ௨ன் கூந்தலை அலங்கரிக்க பூக்கின்றதே...
காற்றே பிறரின் கண் படாதிருக்க கூந்தலை கலைத்து விடுகின்றதே...
கலைந்த கூந்தலிலும் நீ அழகென்றதை மறந்து போனதே...
௭ன் கண்கள் ௭ன்ன பாவம் செய்தது...
௨ன் முகத்தை கான ஏங்குகிறதே...
௨ன் புன்னகையில் விழுந்தேனடி...
ஆசைகளை அனைத்தும் மறந்தேனடி....
நீ மட்டும் ஆசை ௭ன ஆனாயடி...
உன்னுடன் வாழ இந்த ஓர் ஜென்மம் போதுமடி...



Dinam dinam pookkum poove un koondhalai alangarikke pookindradhe... 
Kaatre pirarin kan padadhirkka koondhalai kalaithu vidugindradhe... 
Kalaindha koondhalilum en azhagendru kandu yemari ponnadhe... 
Kangal ena paavam saidhadhu unnai mattum kaanuvadhu saidhu ponai... 
Un punnagaiyil vizhundhenadi... 
Un azhagai kandu viyarundhenadi...
Aasaiyai anaithum kalaithenadi...
Ne mattume aasai ena aanene...
Unnudan indha jenmam ondre podhume...



Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam