The Struggles



இருளில் கண்ணீர் வாடி உன் நிழல்களுக்கு கூட தெரிய வேண்டாம்.....
கொட்டும் மழைகளில் நனேன்தி கண்ணீர் வாடி துளில்கலோடு துளியாக  கலந்து ஓடி விடும்........
பிறருக்கு அறியும் வகையில் கண்ணீர் சிந்தி  விடாதே.......
உன் பழவீனத்தை  பிறருக்கு அறிவித்து விடாதே ......
நீ உடைந்து போனதை பிறருக்கு காண்பித்து  விடாதே...
உன் தோல்விகளை வரவேற்க்க ஒரு கூட்டம்...
உன் துன்பங்களில் இன்பம் கொண்டாட ஒரு கூட்டம்.....
உன் கண்ணீர்களை கண்டு புன்னகிக்க ஒரு கூட்டம் ....
காத்திருக்கின்டன...
வழிகளை ஒளித்து வைய்,அதுவே வெறியாக மாறும் வரை...
கண்ணீரை தேக்கி வைய்,அது கல்லாக மாறும்  வரை....
தோல்விகளை சேமித்து  வைய்,அது வெற்றியின் மகுடம் சூட்டும் வரை......


Irulil kanneer vadi un nilalgalukku kooda theriya vendam...
Kottum mazhaigalil nanaindhu kanneer vadi thuligalodu thuliyaga kalandhu odi vidum...
Pirarukku ariyum vagaiyil kanneer sindhi vidadhe...
Un balavinathai pirarukku arivithu vidadhe..
Ne udaindhu ponadhai pirarukku kanbithu vidadhe...
Un tholvigalai varaverkka oru koottam...
Un thunbangalil inbam kondada oru koottam...
Un kanneergalai kandu punnagikka oru koottam...
Kathirukindana...
Valigalai olithu vai, athuve veriyaga marum varai...
Kanneerai therkki vai, athu kallaga marum varai...
Tholvigalai semirthu vai, vettriyin magudam soodum varai...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam