உணர்வுகள் போதுமடி - Unarvugal Podhumadi



பேசுவதற்க்கு வார்த்தை  தேவை  இல்லையடி...
உன்  கண்கள்  மட்டும்  போதுமடி ...
உன்  கைகள்  என்னை  அணைக்க  தேவை  இல்லையடி ...
சீண்டினாலே  சிலிர்ந்து விடும்  என் தேகம்  அது  போதுமடி ...
உன்  விழிகள்  என்னை  காண  தேவை  இல்லையடி ...
அதை  நான் கண்டு  கொண்டே  இருந்தால்  அதுவே  போதுமடி ...
என்  இதழ்கள்  உன்னை  தீண்ட  தேவை  இல்லையடி...
மழை  துளியாய் நான்  மாரி  உன்  தேகம்  முழுவதும்  தொட்டால்  போதுமடி ...
நான்  வாழ்வதற்கு  இந்த  பூலோகம்  தேவை  இல்லையடி ...
உன்  உள்ளதில்  ஒரு  சிறிய  ஓரம்  போதுமடி ...
நான்  சுவாசிக்க  மூச்சு  ஒன்றும்  தேவை  இல்லையடி ...
நீ  உன்  இதழ்களால்  காற்றை  தந்தால்  போதுமடி ...
என்னை  தாங்க  தோள்கள்  ஒன்றும்  தேவை  இல்லையடி ....
என்  தலை  சாய  உன்  மார்பு  மற்றும்  போதுமடி ...
உன்  குளிருக்கு  போரவை ஒன்றும்  தேவை  இல்லையடி ...
என்னை  நீ  போர்வையாய் போற்றினால்  போதுமடி ...
உன்  உடன்  வாழ்வதற்கு  யுகங்கள்  தேவை  இல்லையடி ...
மரணம்  வரும்  தருணம்  உன்  மடியில்  இருந்தால்  போதுமடி ...
உன்  கண்ணீர்களுக்கு  இனி  வேலை  இல்லையடி ...
நான்  உள்ள  வரை  புன்னகைக்கு  மற்றும்  பஞ்சம்  ஏதடி ...
மீறி  கண்கள்  கண்ணீர்  வடிக்க  நெருந்தால்  ...
இந்த  உலகை  நான்  விற்று  சென்ற  தருணம்  ஆகுமடி...



pesuvadarku varthai thevai illaiyadi...
un kangal mattum podhumadi...
un kaigal ennai anaika thevai illaiyadi...
seendinale silirndhu vidum yen dhegam adhu podhumadi...
un vizhigal yennai kaana thevai illaiyadi...
adhai nan kandu konde irundhal adhu podhumadi...
yen idhalgal unnai theenda thevai ilaiyadi...
mazhai thuliyyai nan mari un dhegam muluvadhum thottal podhumadi...
nan vazhvadharku indha boologam thevai ilaiyadi...
un ullathel oru siriya oram podhumadi...
nan swasikka moochu ondrum thevai illaiyadi...
ne un idhalgalal kaatrai thandhal podhumadi...
yennai thaanga tholgal ondrum thevai ilaiyadi....
yen thalai saaya un marbu matrum podhumadi...
un kulirkaluku poravai ondrum thevai ilaiyadi...
yennai ne porvaiyai potrinal podhumadi...
unnudal vazhvadarkku yugangal thevai ilaiyadi...
maranam varum tharunam un madiyil irundhal podhumadi...
un kaneergaluku ini velai ilaiyadi...
nan ulla varai punnagaiku matrum panjam yedhadi...
meeri kangal kanneer vadikka nerinal...
indha ulagai nan vitru sendra tharunam agumadi...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam