Manidha Gunathai Ilakum Manidhargal


மனிதன் மனிதனாக வாழ்வதை மறந்து வாழ்கிறான்...
அவன் வாழ்வதற்கு பிறரின் வாழ்கையை பறித்து வாழ்கிறான்...
பணம் உள்ளவனிடம் குணம் இல்லாமல் போனது...
குணம் உள்ளவனிடம் பணம் இல்லாமல் போனது...
சட்டங்கள் விதிக்கப்பட்டது குற்றவாளியை தண்டிக்க...
இன்று சட்டங்கள் செயல் படுவது குற்றவாளிகள் தப்பிக்க...
பணம் இருந்தால் சட்டம் உன் சட்டைப்பையில்...
இல்லையென்றால் விளங்குகள் உன் கையில்...
கற்பழித்தவன் சுதந்திரமாக உலா வருகிறான்...
அதைக் கேக்க வக்கில்லாத ஒரு சமுதாயம்...

சிறிய பிழை செய்தவனை ஏசும் சமுதாயம்...
முக மூடியை கழட்டி எறிய தயங்கும் கோழைகள் நிறைந்த சமுதாயம்...
நாடகமே உன்மை என்ற விதி விளக்கை காட்டீ முட்டாள்களை வாழ வைப்பதே அதன் நோக்கம்...
இன்னும் எத்தனைக் காலம் தான் பொய்யாக வாழப்போகிறோம்...
ஆசைகளைப் புதைத்து கல்லாக மாறி வருகிறோம்...
முகத்திரையைக் கழட்டிப் பாா் உன் அழகு நீ அறியக் கூடும்...
உன் ஆசைகளுக்கு நீ உயிா் கொடுத்துப் பாா்
நிம்மதியை அறியக் கூடும்.... 



Manidhan manidhanaga vaalvadhai marandhu vaalkiran... 
Avan vaalvadharkku pirarin vaalkaiyai parithu valkiran... 
Panam ullavanidam gunam ilamal ponadhu.. 
Gunam ullavanidam panam ilamal ponadhu... 
Sattangal vidhikka pattadhu kutravaliyai dhandikka... 
Indru sattangal seyal paduvadhu kutravali thappikka..
Panam irundhal sattam un sattai payyil...
Ilai endral vilangugal un kayyil..
Karpalithavan sudhandhiramaga ula varugiran...
Adhai kekka vakku iladha oru samudhayam...
Siriya pilai saidhavanai yesum samudhayam...
Mugamudiyai kalatti yeriya thayangum kolaigal niraindha samudhayam...
Nadagame unmai endra vidhi vilakai kaati...
Muttalgalaki vaala vaipadhe adhin nokkam...
Innum yethanai kaalam dan poiyaga vaala pogirom...
Aasaigalai pudhaithu kallaga mari varugirom...
Mugathiraiyai kalatti paar un alagu ne ariyakoodum...
Un aasaigalukku uyir kuduthu paar nimadhiyai ariya koodum...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam