Oru Pennin Aadhangam

தந்தையின் சந்தேக வலையில் சிக்கிய தாய்...
குடியின் போதையில் நிதானம் தவறிய தந்தை...
இருவரின் சண்டைக்கு இடையில் குருகி நிற்கும் பெண் அவள்...
தாயுடன் கண்ணீரில் மிதக்கும் பரிதாப நிலையில் அவள்...
தாயின் கண்ணீர் கண் முன்னே
கை இருந்தும் துடைக்க முடியவில்லை...
தந்தையும் கண் முன்னே குடியால் சீரழிகிறார்
தடுக்க முடியவில்லை...
உறவுகள் பலவீனம் ஆவதை கண்டு வருடுகிறாள்...
கொடுமையை அனுபவித்து குருகி வருகிறாள்...
அவளின் கதறலை உணர்கிறேன்...
அவளின் வேதனையை உணர்கிறேன்...
என்னால் ஒன்றும் உதவ முடியாததால் வருந்துகிறேன்...
உன் வேதனையை பகிர தயங்காதே...
உனக்கு தோள் கொடுப்பேன் என மறவாதே....
விடியல் வரும் வரை காத்திரு....!!!
இன்பம் வரும் வரை பொறுத்திரு....!!!




Thandhaiyin sandhega valaiyil sikkiya thai... 
Kudiyin bodhaiyil nidhanam thavariya thandhai... 
Iruvarin sandaikku idaiyil kurugi nikkum pen aval... 
Thaiyudan kanneeril midhakkum paridhava nilaiyil aval... 
Thaiyin kanneer kan munne kai irundhum thudaikka mudiyavillai.... 
Thandhaiyum kan munne kudiyal seeraligirar thadukka mudiyavillai... 
Uruvugal bala vinam avadhai kandu varudugiral... 
Kodumaiyai anubavithu kurugi varugiral... 
Avalin kadharalai unarugiren... 
Aval vedhanaiyai unarugiren... 
Ennal onum udhava mudiyadhadhal varundhugiren.... 
Un vedhanaiyai pagira thayangadhe.... 
Unaku thol kudupen ena maravadhe... 
Vidiyal varum varai kathiru... 
Inbam varum varai poruthiru... 

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam