Inaya Thudikkum Idhayam...



ஏன் இந்த பிரிவு...
ஏன் இந்த நடிப்பு...
கேள்விகளுக்கு பதில் தேடி அலைகிறேன்...
உன் நினைவால் வாடி வருகின்றேன்...
உன்னை விட்டு விலக மனம் இல்லை...
உன் கை சேர வழியும் இல்லை...
இதழ்கள் ஒட்டும் தூரம் பிரிவின் தூரம் ஓடும்...
இணைந்தால் அழியும் நம் கர்வம்...
வாழ துடிக்கிறேன் ஒரு முறை மீண்டும்....

yean indha pirivu...?
yean indha nadippu...?
kelvikaluku badhil thedi alaikiren...
un ninaipil endrum vaadi varukiren...
unnai vittu vilaga mudiya villai...
unnai adaiyavum vali illai...
idhalgal ottum thooram nam pirachanai mudiyum tharunam...
nam idhalgal ondruserndhal mudiyum nam karuvam...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam