Idhalgalin Mozhi...


உன் இதழ்கள் வறட்சி காண நேருமா.......?
என் இதழில் ஈரப்பதம் உன் இதழில் உள்ள வரை.......
உன் கண்கள் திறக்கக் கூடுமா...?
என் இதழ்கள் உன் இதழ்களோடு இனைந்து இருக்கும் வரை...
உன் கண்கள் கண்ணீா் சிந்த நேருமா...?
நான் உன்னுடன் வாழும் வரை...
நீ சுவாசிக்க காற்று இல்லாமல் போகுமா...?
என் இறுதி மூச்சு இருக்கும் வரை...
அடி நீ என்னை பிரியக்கூடுமா...?
என் உடல் கல்லறை சேரும் வரை... 
நீ இம்மண்ணை விட்டுப் பிரியக் கூடுமா...?



Un idhalgal varatchi kaana neruma...? 
Yen idhalin eerapadham un idhalil ulla varai... 
Un kangal thirakka kooduma...? 
Yen idhalgal un idhalgalodu inaindhu irukkum varai... 
Un kangal kanneer sindha neruma...? 
Nan unnudan vaalum varai...
Ne swasikka katru illamal poguma...?
Yen irudhi moochu irukkum varai...
Adi ne yennai piriya kooduma...?
Yen udal kallaraiyai serum varai..

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam