Mayanginen Azhage Unnidam



என்னை மயக்கிய உன் விழிகள் அழகடி...
அதில் நீ பேசும் மொழிகளும் அழகடி...
நீ சிமிட்டும் இமையும் ஒரு அழகடி...
உன் விழிகளில் நான் என்னை காண்பதும் அழகடி...
நீ சுவாசித்தக்காற்று என்னைத் தென்றலாகக் கடப்பதும் அழகடி...
நீ பேசும் வாா்த்தைகள் ஒவ்வொன்றும் மிக அழகடி...
உன்னை வா்ணிக்க நான் பயன்படுத்தும் வாா்த்தைகளைக் காட்டிளும் நீ அழகடி...


Yennai mayakkiya un vizhigal azhagadi...
Adhil ne pesum mozhigalum azhagadi...
Ne simittum imayum oru azhagadi...
Un vizhigalil nan yennai kanbadhum azhagadi...
Ne swasitha katru yennai thendralaga kadapadhum azhagadi...
Ne pesum varthaigal ovvondrum miga azhagadi...
Unnai varnikka nan payan paduthum varthaigalai kattilum ne azhagadi...


Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam