Idhayathai Keeriya Mul...


இதயத்தில்  முள் போல சிக்கிக் கொன்ற உன் நினைவுகள்...
என்றும் வாழ்வில் நீங்காத வலிகள்...
அடையவும் குடுப்பினை இல்லையடி...
விலகவும் முடிய வில்லையடி...
ஏன் இந்த கொடுமையான சாபம்...
காதலின் மீதே எனக்கு கோபம்...
இனி நீ ஏனக்கு இல்லை என்றால் என்ன...
உன் நினைவுகள் போதும் என் ஜென்மத்தை கழிப்பதற்கு....


Idhayathil mul pola sikki kondra un ninaivugal....
Endrun vaalvil neengadha vazhigal...
Adayavum kudupinai illaiyadi...
Vilagavum mudiya villaiyadi...
Yaen indha kodumaiyana saabam...
Kaadhalin meedhae enalu kobam.. 

Ini ne yenakku illai yendral yenna...
Un ninaivugal podhum yen indha jenmathhai kalipadharku...

Comments

Popular posts from this blog

ஒரு விடியல்- Oru Vidiyal

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Oru kaaviyam