Norungiya nambikkai

பழக்கமாகிப்போனதே... மனிதா்கள் மீது நம்பிக்கைக்கொள்வதில்... வழக்கமாகிப் போனதே... நம்பியவா்களால் ஏமாற்றம் அடைவதில்... நான் நம்பியவா்களுக்கும் பழக்கம் ஆனது என்னை ஏமாற்றுவதில்... ஏமாற்றத்தைப் பொறுக்காமல் நொறுங்கியக் கண்ணாடி இதயங்கள்... இனி சோ்த்து வைத்தாலும் கானக்கூடடும்மோ அதில் நம்பிக்கையின் பிம்பங்கள்... உடைந்த இதயத்தை சரிசெய்ய வழி இல்லை... இனியும் கண்மூடித்தனமான நம்பிக்கைக்கொள்வதில் அா்த்தம் இல்லை... அடிமீது அடித்தாங்கி நடக்க நான் பாறையும் இல்லை... இனியும் நம்பிக்கைக்கொண்டு ஏமாற என்னிடம் தெம்பும் இல்லை... ஏமாற்றம் சுமந்து செல்ல இனி விருப்பமும் இல்லை.. Palakamagi ponadhe.. Manidhargal meedhu nambikkai kolvadhil... Valakamagi ponadhe.. Nambiyavargalal Yematram adaivadhil... Nan nambuvargalukum palakkam aanadhu yennai yematruvadhil... Yemmatrathai porukkamal norungiya kannadi idhayangal... Ini serthu vaithalum kaana kooduma adhil nambikkaiyin bimbangal... Udaindha idhayathai sari saiya vali illai... Iniyum kan moodi thanamana nambikkai kolvadh...